Tag: Hammerhead Worm

பாதியாக வெட்டினாலும் மீண்டும் உயிர் பெரும் விஷத்தன்மை கொண்ட ‘சுத்தியல் தலை’ புழுக்கள்.!

அமெரிக்கா : டெக்சாஸின் ஹூஸ்டன் என்ற பகுதியில் பெய்த கனமழையால், Hammerhead என்ற வகையை சார்ந்த புழுக்கள் வெளியே வர தொடங்கியுள்ளது. ஷவல்ஹெட் அல்லது அம்புக்குறி என்றும் அழைக்கப்படும் சுத்தியல் புழு, ஒரு சுத்தியல் சுறாவைப் போலவே அதன் தனித்துவமான தலை வடிவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. பாதியாக வெட்டப்பட்டால் மீண்டும் உருவாகும் தன்மை கொண்டதாம். மேலும், அதனுள் இருக்கும் செயலிழக்கும் நச்சு, மனிதர்களுக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும் அதே விஷம் மற்றும் விலங்குகளை நோய்வாய்ப்படுத்துகிறது. 15 […]

Hammerhead 4 Min Read
The Hammerhead Worm