பாதியாக வெட்டினாலும் மீண்டும் உயிர் பெரும் விஷத்தன்மை கொண்ட 'சுத்தியல் தலை' புழுக்கள்.!அமெரிக்கா : டெக்சாஸின் ஹூஸ்டன் என்ற பகுதியில் பெய்த கனமழையால், Hammerhead என்ற வகையை சார்ந்த புழுக்கள் வெளியே வர தொடங்கியுள்ளது.