2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் அல்வா வழங்கினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 % குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி. […]