குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் பல வகை உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அல்வா என்றாலே அதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், நாம் கடையில் விலை கொடுத்து அல்வா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான முறையில், திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதில் அவலை செய்யக்கூடிய அல்வா பற்றி பார்ப்போம். அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் பலவகை உள்ளது. முந்திரி அல்வா, தேங்காய் அல்வா, கேரட் அல்வா என பலவகை உண்டு. ஆனால், தற்போது இந்த பதிவில் வாழை இலையில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை வாழை இலை – 1 கான்பிளவர் மாவு – 1 கப் சர்க்கரை – 1 கப் நெய் – 1/2 கப் ஏலக்காய் பொடி – 1 […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுண்டு. பேரீச்சம் பழத்தை பொறுத்தவரையில், அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளது. பேரீச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அதே போல் இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தற்போது […]
வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]
வீட்டிலுள்ள முக்கியமான மூன்று பொருட்களை மட்டும் வைத்து அட்டகாசமான சுவையுடன் இனிப்பான மும்பை கராச்சி அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கான்ஃப்ளர் மாவு சர்க்கரை நெய் ஏலக்காய் உப்பு முந்திரி செய்முறை முதலில் கான்ஃப்ளர் மாவை தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலந்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கரைய விடவும். அதிகமான பாகு பதம் தேவையில்லை குலாப் ஜாமூனுக்கு செய்வது போல […]