ஜாதிக்காய் -ஜாதிக்காயின் மருத்துவ பண்புகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஜாதிக்காயின் நன்மைகள்: ஜாதிக்காய் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்சிடேட்டிவ் டிரஸை குறைக்கக்கூடியது. இது கேபிக் ஆசிட், டெர்பின்ஸ் , சைனைட்டின்,பெருலிக் ஆசிட், பினைல் ப்ரோபடான்ஸ் போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது . மேலும் உடலில் உள்ள வீக்க அணுக்கள் ,அலர்ஜி ,மூட்டு வலி போன்றவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. […]