அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ஹாலோவீன் வார இறுதியில், அந்த நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான டெக்சாஸ், இண்டியானா, புளோரிடா, இல்லினாய்ஸ் மற்றும் ஜார்ஜியா, கன்சாஸ், மேரிலாந்து, நியூ மெக்சிகோ, லூசியானா மற்றும் ஓஹியோ ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, டெக்சாஸின் டெக்சர்கானாவில், […]
சனிக்கிழமை (அக்டோபர் 29) இரவு, தென் கொரியத் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். அறிக்கைகளின்படி, இடாவோன் மாவட்டத்தின் குறுகிய தெருக்களில் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாட சுமார் 1,00,000 பேர் கூடியிருந்தனர்.கூட்டம் அலைமோதியதும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சிக்கிக் கொண்டவர்கள் சரிந்து விழத் தொடங்கினர். WARNING: GRAPHIC CONTENT – At least 149 people, mostly teenagers and young adults in their 20s, were killed in South Korea […]
அமெரிக்காவில் கொண்டாடப்படும் விசித்திரமான ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!! அமெரிக்காவில் மிகவும் வேடிக்கையான மற்றும் விசித்திரமான பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்கள் ஆடைகள் மற்றும் பயமுறுத்தும் அலங்காரங்களை உருவாக்க பலரும் பல விதமான யோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, நெட்ஃபிக்ஸ் தொடரான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4″ஐ இன்ஸ்பைர் செய்யும் வகையில் அதில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான மேக்ஸ், வில்லன் வெக்னாவின் மயக்கத்திற்கு உட்பட்டு […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம். உலக வில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், வருகின்ற மாதம் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது, இதனால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து […]