தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் […]
செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் நன்னடத்தை அலுவலருக்கான SBI PO அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது . எஸ்பிஐ பிஓ SBI PO தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான இணையதளம் செயல்படாமல் இருந்தால் ,பயனர்கள் இணையதளம் மீண்டும் இயங்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. SBI PO அதிகாரிகளுக்கான 2,000 காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 31 முதல் […]
மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பெற இன்றே கடைசி நாள். தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மாணவர்கள் தேர்வு எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் ஜூலை 13 முதல் ஜூலை 17-ஆம் தேதிகளில் www.dge.tn.gov.in […]