கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை […]
பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஸ்டிச்-ன்(49) பெயர் ஏடிபி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் போரிஸ் பெக்கரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 1994-ல் யுஎஸ் ஓபன், 1996-ல் பிரெஞ்ச் ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றார். 18 ஒற்றையர் ஆட்டங்களில் […]