சென்னை : வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கம் ஒருவாரம் ஆகியும் இன்னும் பல்வேறு பகுதிகளில் தொடர்கிறது. இன்னும் வடதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே இருக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழலும் நிலவி வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கின. புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண […]
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில் 12ஆம் தேர்வானது , டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டு வகுப்பு தேர்வுகளும் டிசம்பர் 23இல் நிறைவு பெறுகின்றன. 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை : டிசம்பர் 10 – தமிழ், டிசம்பர் 11 – விருப்ப மொழி, டிசம்பர் 12 – […]
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாளை முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.