10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல். ஹலோ எனும் அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 13-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் மற்றும் கடந்த 11-ம் தேதி 11, 12-ம் வகுப்புகளுக்கு தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில், ஹலோ எனும் அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் […]