Tag: Half-time: #SWE 0 #SUI 0. #WorldCup

FIFA WORLD CUP 2018:கோல் அடிக்க முடியாமல் திணறும் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள்!பாதி நேரம் காலி

உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது. இன்று செஸ் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதுவருகின்றது. சுவீடன் அணி ‘லீக்’ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் (1-2) தோற்று இருந்தது. தென்கொரியா (1-0), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது. சுவிட்சர்லாந்து தோல்வி எதையும் சந்திக்கவில்லை.பிரேசிலுடன் 1-1 என்ற கணக்கிலும், கோஸ்டா ரிகாவுடன் 2-2 என்ற கணக்கிலும் ‘டிரா’ செய்து இருந்தது. செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் ஆட்டம் […]

Half-time: #SWE 0 #SUI 0. #WorldCup 2 Min Read
Default Image