சென்னை : இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகளை நேற்றைய தினம் முதல் வெளியிடத் தொடங்கினர். படத்தின் அடுத்த அப்டேட் இன்று 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும், Halamithi யார் என்பதை கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் Code word அளித்தது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னாதாக, இவர்கள் இருவரும் பீஸ்ட் […]