பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை […]
இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்கள் என முக்கிய வாகனங்களை இதுவரை எச்.ஏ.எல் எனும் இந்திய நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. தற்போது அதே எச்.ஏ.எல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது. அதன்படி 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசால் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் […]