நடிகை ஷோபனாவின் முக நூல் பாகத்தை ஹேக் செய்த மர்ம நபரால், ரசிகர்கள் அதிர்ச்சி. நடிகை ஷோபனா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம் இவர் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது உண்டு. இவர் நடன பள்ளி நடத்துவதால் தனது மாணவர்களின் வீடியோக்களை வழக்கமாக பதிவிடுவார். இந்நிலையில், திங்கள்கிழமை அவர் பதிவிடும் வீடியோக்களுக்கு பதிலாக சம்மந்தமில்லாத வீடியோக்கள் அவரது பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியதை […]