ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில் 6,871,859 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 398,666 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக […]