Tag: HajjTravel

ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம்! கடும் நிபந்தனைகள் விதித்த சவூதி அரேபியா அரசு!

ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,613,213  பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி முதல், ஹஜ் புனித பயணம் துவங்கவுள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணத்திற்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளின்படி, இந்த பயணத்திற்கு […]

coronavirus 2 Min Read
Default Image

“ஜம் ஜம்” புனித நீரை கொண்டு வர தடையில்லை – ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு!

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள கோவிலுக்கு ஹஜ் பயணம் செல்வோர் திரும்பி வரும் போது ஜம் ஜம் எனப்படும் கிணற்று நீரை கொண்டு வர தடையில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக , ஹஜ் பயணம் சென்று திரும்புவோர் ஜம் ஜம் எனப்படும் புனித நீரை விமானத்தில் கொண்டுவர தடைவிதிப்பதாக விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பின்னர், இந்த […]

air india 2 Min Read
Default Image

ஹஜ் பயணம் கூடுதல் இடம் கேட்டு பிரதமருக்கு கடிதம்…..!!

ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணமாக ஹஜ் பயணம் நடைபெறுவதுண்டு.அந்த வகையில் தமிழகத்திற்கான ஹஜ் பயண இட ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இதுவரை  6379 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 3534 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர்  தமிழக்த்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

#BJP 2 Min Read
Default Image