கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவில் உதவக்கூடிய ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கான 7 திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்க காரணம் ஹைடிராக்சி குளோரோகுயின் தான். ஹைடிராக்சி குளோரோகுயின் உபயோகிப்பதற்கு மத்திய அரசு திருத்தப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் […]