ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு பஹாமாஸ் அருகே மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். நேற்று(ஜூலை 24) நியூ பிராவிடன்ஸிலிருந்து 11 கிமீ தொலைவில் பஹாமாஸ் கடற்கரையில் ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மீட்புப் படையினர் 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 25 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பஹாமாஸ் பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் கூறுகையில், மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அவர்களை தேடும் பணியில் […]
ஹைட்டியில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறை இறப்பு எண்ணிக்கை மற்றும் உரிமை மீறல்கள் -ஐநா மனித உரிமைகள் அலுவலகம் . ஐக்கிய நாடுகள் சட்டசபை கூட்டத்தில்-ஹைட்டியின் தலைநகரைச் சுற்றி அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. அப்போது, சிட் சோலைல் மாவட்டத்தில் மட்டும் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் 99 பேர் கொல்லப்பட்டதற்காக கவலை தெரிவித்தது. கும்பல் வன்முறை மற்றும் கிரிமினல்களை ஆதரிக்கும் எவருக்கும் சிறிய ஆயுதங்கள் […]
ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைட்டியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,207 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,189 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த […]
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1,941 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த […]
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1,419 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. உடனடியாக அப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. உடனடியாக அப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஹைதியில் […]
ஹைதியில் நேற்று இரவு ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்,கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 1800 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 2000க்கும் அதிகமான நபர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,ஹைதி பிரதமர் […]
ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஹைட்டி நாட்டில் உள்ள செயிண்ட்-லூயிஸ் டு சுட் என்ற பகுதிக்கு வடகிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.59 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை ஏற்படவில்லை என்று தகவல் […]
ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சின் எனும் பகுதியில் உள்ள சிவில் சிறைச்சாலை ஒன்றில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைக்காவலர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த […]