தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை […]
10 மாதங்காக மக்களுக்கு இலவசமாக ரைஸ் ATM மூலம் நிதி வழங்கும் தொழிலதிபர், ஒரு பெண்ணை பார்த்து தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். ஹைதராபாத்திலுள்ள தெற்கு மாநிலத்தில் வசித்துவரக்கூடிய தொழிலதிபர் தான் ராமு. இவர் கொரோனா ஊரடங்கு துவங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து மக்களுக்கு தனது சொந்த செலவில் தேவைப்படும் பொழுதெல்லாம் ATM ரைஸ் எனும் செயல் மூலமாக உணவளித்து வருகிறாராம். 24 மணி நேரமும் இந்த சேவையை வழங்கிவரும் இவர், இதற்காக கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமாக […]
போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர்கள் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள போடுப்பால் மேற்கு பாலாஜி ஹில்ஸில் வசிக்கும் போலி மருத்துவர் ஒய்.எஸ் தேஜா, அவரது கூட்டாளிகளான போகுடி சீனிவாஸ், வீரகாந்தம் வெங்கடராவ் ஆகியோர் போலி ஆவணங்களுடன் சிகிச்சை அளிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலி மருத்துவர் ஒய்.எஸ்.தேஜா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரிடமிருந்து தற்காலிக சான்றிதழ்கள், 10 வது பட்டமளிப்பு சான்றிதழ்கள், இடைநிலை, எம்பிபிஎஸ், பிபிஏ மற்றும் எம்பிஏ […]
ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதிலும் போக்குவரத்து முற்றிலுமாக கடந்த சில மாதங்கள் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் அரசு விதித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் தற்போது போக்குவரத்து அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் மெட்ரோ சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் 2.5 முதல் 3 லட்சம் பயணிகள் வரை வரக்கூடிய இந்இந்த மெட்ரோ ரயில் […]