ஜப்பானின் ககோஷிமா மற்றும் ஒக்கினாவா நகரங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ள “ஹைஷென் புயல்” தெற்கு ஜப்பானில் கடந்த சென்ற பிறகுபோக்குவரத்து முடங்கியது. புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன, பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 10 விமான நிலையங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று அல்லது நாளை ஜப்பானில் கியுஷு தீவை டைபூன் “ஹைஷென் புயல்” கடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், ஜப்பானில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு […]