அதி மதுர தூளை ஒரு மணி நேரம் பசும்பாலில் ஊற வைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் இலைநரை நீங்குவதோடு, தலை முடி மினுமினுப்பாக மாறும் , அதுமட்டுமின்றி தலையில் உள்ள சிறு புண்கள் குணமைடைகின்றன. பால் அதிகம் சுரக்காத பெண்கள் 1 கிராம் அளவு அதி மதுர துளை பாலில் கலந்து இனிப்பு போட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .