ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட் என்ற செல் உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின் நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை […]
கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை. கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் […]
தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு […]
பெண்கள் அதிகமாக தங்களது முடி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுண்டு. பிரசவத்திற்கு பின் அதிகமான முடி உதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதையும், அதனை தடுக்க நம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், தங்களது இளம் வயதில், தங்களது தலை முடி மற்றும் சருமத்தில் அதிகப்படியான கவனம் செலுத்துவதுண்டு. திருமணத்திற்கு பின்பும், ஒரு குழந்தை பெற்றெடுக்கும் வரையிலும் தங்களை பராமரிப்பது உண்டு. ஆனால், ஒரு குழந்தை பெற்ற பின், அவர்களுக்கு வீட்டு வேலைகளை பார்ப்பதிலேயே […]