ஆண்கள், பெண்கள் இருவருமே அடர்த்தியான அழகிய முடி இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் தங்களுக்கு முடி தான் அழகு என நினைப்பார்கள். எனவே தங்களுக்கு அடர்த்தியான, நீளமான முடி வேண்டும் என விரும்புவார்கள். ஆசைப்படும் அனைவருக்கும் அவ்வாறு அழகிய முடி அமைந்து விடுவதில்லை. காற்று மாசுபாடு மற்றும் சரியான கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி வளர்வது நின்று விடுவது மட்டுமல்லாமல் பலருக்கு முடி உதிரவும் தொடங்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக […]
முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சத்துக்கள் அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் […]
பூசணிக்காயை பார்த்தாலே குழந்தைகள் தெறித்து ஓடுவார்கள். காரணம் இதை நம் வீட்டில் சமைத்து விடுவார்களோ என்கிற பயம் தான். இன்றும் பூசணிக்காயை சாப்பிடவே மாட்டேன் என பல இளம் வயதினர் கூட அடம் பிடித்து வருகின்றனர். பூசணி சாப்பிடவதற்கு கஷ்டப்படுவோருக்கு பூசணி விதை சிறந்த தீர்வாக உள்ளது. பூசணிக்காயில் இருப்பது போன்றே இதன் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். ஆண்களின் […]