தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம் என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது. தேங்காய் பூ என்றால் என்ன? தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. […]
கூந்தலில் ஒரு முடி கூட உதிராமல் இருக்க இந்த ஆரஞ்சு பழத்தோல் ஹேர் பேக் எப்படி போடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். என்ன எண்ணெய், என்ன மசாஜ், என்ன பேக் போட்டாலும் முடி உதிர்வது நிற்காது. இது போன்று இருந்தால் இந்த ஆரஞ்சு ஹேர் பேக் போட்டு பாருங்கள். உங்களுக்கு முடி உதிர்வது முழுமையாக நிற்க தொடங்கும். இதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் […]
கேரட் பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் வழிமுறைகள் : தலை முடி உதிர்வது அனைவரிடமும் உள்ள ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இது தலையில் உள்ள ஹார்மோன் சுரப்பி நின்றுபோவதால் ஏற்படுகிறது.இதனால் இன்றைய கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முக்கிய பிரச்சனையாகவே இருக்கிறது. முடி உதிர்வதற்காக இன்று பலரும் மருத்துவர்களிடம் சென்று அதிக பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றன.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரட்டை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தேவையான […]
பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். […]
இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த சிகிக்சை சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: […]
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி பொருட்களியிலே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன; இதை நன்கு அறிந்தும் நாம் அதை பெரிதாக மதிப்பதில்லை. அதனால் தான் என்னவோ சிறிய நோய்த்தொற்றையும் நம் உடலால் தாங்க முடியாத நிலை காணப்படுகிறது; நமது உடலுக்கு பெரிதாக ஏதேனும் பாதிப்பு வந்த பின் தான், இந்த மருந்து பொருட்களின் மகத்துவம் நமக்கு தெரிகிறது. வருமுன் காப்பதே சிறந்தது; ஆகையால், நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் பூண்டினை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் […]
பெண்களில் பலருக்கு உடலில் ஏற்படும் பலவித மாற்றங்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் தலைமுடி உதிர்தல், உடைதல், வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும் திருமண வயதில் இருக்கும் அல்லது திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண்களின் தலைமுடி அடர்த்தி குறைந்து, அதிகம் உதிர்ந்து, உடைந்து காணப்படும் நிலை ஏற்பட்டால் மணக்கோலம் பாழாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பிரச்சனையை தடுக்க மிகக்குறுகிய காலத்தில் பதிப்பில் கூறப்பட்டிருக்கும் செய்முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் முடிப்பிரச்சனை […]