முடி உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு ஏற்பட காரணம் மற்றும் அதனை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்: முடி வளர செய்ய பலவிதமான எண்ணெய்களும், மருந்து பொருட்களும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த முடி ஏன் உதிர்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள […]
தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு […]
நீண்ட, பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பெறுவதற்கு சிறந்த குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம். கூந்தல் பெண்களின் அழகிற்கு வலுவான அடையாளத்தை கொடுப்பதில் முக்கியம் வகிக்கிறது. முடியின் 80-85 சதவிகிதம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதத்தின் பற்றாக்குறையால் முடி உடைதல், முடி உதிர்வது மற்றும் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல முடி பராமரிப்பு முறையை செய்வதன் மூலம் நமது புரத மேம்பட்டாடை […]