Hair colour-ஹேர் கலரை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் இப்பதிவில் காணலாம். தற்போதெல்லாம் லேசாக நரைமுடி தெரிந்து விட்டாலே போதும் உடனடியாக ஹேர் கலரிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். பலரும் ஸ்டைலுக்காகவும் முடியை நிறமாற்றம் செய்கின்றனர் .மார்க்கெட்களில் பலவிதமான ஹேர் டை கிடைக்கிறது, இதில் 100% ரசாயனம் மட்டுமே உள்ளது. முடியின் நிறத்திற்கு மெலனின் மற்றும் கரோட்டின் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம் ,உடல் சூடு மற்றும் பரம்பரை […]