அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள். நீண்ட, பட்டுப் போன்ற மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு ரசாயனம் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பலர் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் முடியை சேதப்படுத்தும். அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு நல்ல பராமரிப்பு தேவை. கூந்தலை சரியாக பராமரிக்காததால், முடி பிளவு, முடி உதிர்தல், பொடுகு மற்றும் முடி தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். முடியின் பராமரிப்பிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் […]
பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். […]
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வித அழகை அள்ளி தருவது இந்த முடிகள் தான். முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களின் கற்பனை சற்று மோசமானதாக இருந்தால் உங்களுக்கு அழகான முடி வேண்டும் என்றே அர்த்தம். முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி வளர்தல் இப்படி பலவித முடி சார்ந்த பிரச்சினைகள் உண்டு. இந்த தொகுப்பில் முடி கொட்டாமல் இருக்கவும், வேகமாக வளரவும் எந்தெந்த முக்கிய உணவுகளை தினமும் […]
பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]