மென்மையான கூந்தலை பெற சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல வழிகளை மேற்கொள்கின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள், பணத்தை செலவு செய்து, எப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளையும் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் மென்மையான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் காற்றாலை ஜெல் செய்முறை முதலில் ஒரு பௌலில் […]
தமிழகத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, மேலும் புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.அதில் முக்கியமாக சலூன் கடைக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் சென்னையை குறிவைத்து நாள்தோறும் தாக்குகிறது, ஆனாலும் இன்று தமிழக அரசு சில தளர்வுகளை சென்னைக்கு அளித்துள்ளது.அதில் முக்கியமாக முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை […]