ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட் என்ற செல் உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின் நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை […]
பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி […]
ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆரஞ்சு எண்ணெய் ஆரஞ்சு […]
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார். அதன் பின்பாக சத்தமிட்டு […]
மாடலிங் செய்யவுள்ள பெண்ணுக்கு தவறான முடி திருத்தம் செய்ததால், அவருக்கு இழப்பீடாக 2 கோடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடல் தேர்வுக்காக முடி திருத்தம் செய்வதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடி வெட்ட கூறியுள்ளார். ஆனால் தனது மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல […]
நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது […]
ஆண்கள், பெண்கள் இருவருமே அடர்த்தியான அழகிய முடி இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் தங்களுக்கு முடி தான் அழகு என நினைப்பார்கள். எனவே தங்களுக்கு அடர்த்தியான, நீளமான முடி வேண்டும் என விரும்புவார்கள். ஆசைப்படும் அனைவருக்கும் அவ்வாறு அழகிய முடி அமைந்து விடுவதில்லை. காற்று மாசுபாடு மற்றும் சரியான கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி வளர்வது நின்று விடுவது மட்டுமல்லாமல் பலருக்கு முடி உதிரவும் தொடங்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக […]
பெண்கள் பலரும் தங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை நிறம் கொண்ட கூந்தல் வேண்டும் என விரும்புவது வழக்கமான ஒன்று தான். தற்போதைய காலத்தில் ஆண்களே முடி நீளமாக வளர்த்து மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் பெண்கள் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? பெண்கள் வீட்டிலேயே இயற்கையான சில குறிப்புகளை பயன்படுத்தி நீளமான கருமையான முடி வளர்வதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கற்றாழை நமது உடலில் உள்ள வெப்பம் தான் முடிவு உதிர்வுக்கு […]
தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்ற சிறுவன் உயிரிழப்பு. இன்று சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை அனைவரின் கரங்களிலும் ஆண்ட்ராய்ட் போன்கள் தவழ்கிறது. இதில் இணையத்தில் தான் பலரும் உலா வருவதுண்டு. அந்த வகையில் யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களை நம்பி பலரும் அதில் உள்ளவாறே தங்களது அழகை மெருகூட்டும் செய்கால்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன் […]
பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணை – ஒரு லிட்டர் விளக்கெண்ணைய் – கால் லிட்டர் வசம்பு பொடி – 5 கிராம் கரிசலாங்கண்ணி பொடி – 5 கிராம் நெல்லிக்காய் பொடி – 5 கிராம் கருவேப்பிலை பொடி – 5 கிராம் […]
தற்போதைய காலத்தில் எல்லாம் ஆண்களுக்கு சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு இடங்களில் உள்ளவர்கள் தங்களது ஊரின் தண்ணீர் என்று சொல்வார்கள், பலர் தங்களது பாரம்பரிய மரபுகளினால் வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல் தலை முடி ஆரோக்கியத்தை இழப்பதுதான் முடி உதிரத் தொடங்க காரணமாகிறது. எவ்வாறு ஆண்கள் தலை முடியை இயற்கையாக பாதுகாக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆண்கள் தங்கள் தலை முடியை பாதுகாக்க […]
எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தற்போது இந்த பதிவில், எலுமிச்சைப்பழம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். தலையில் பொடுகு உள்ளவர்கள் இந்த பொடுகை போக்குவதற்காக முயற்சி செய்வதுண்டு. அந்தவகையில் பொடுகை போக்குவதற்காக நாம் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை வைட்டமின் இ காப்ஸ்யூல் ஆமணக்கு எண்ணெய் செய்முறை முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு […]
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மேம்படுத்துவதில் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். அதிலும், பெண்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தலை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆவாராம்பூ – 100 கிராம் வெந்தயம் – 100 மிராம் பயத்தம்பருப்பு – அரைகிலோ செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள […]
இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான். தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை மிளகாய் வற்றல் உளுந்து பூண்டு புளி கறிவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு செய்முறை முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும்,மிளகாய் வற்றல், […]
தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? நமது சிறு வயதில் இருந்தே, நாம் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான், ‘தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளரும்.’ இதனால், நாம் நமது அழகை மெருகூட்ட, பல இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது, தேனை பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் போது, தேனை நாம் மிகவும் கவனமாக கையாள்வது உண்டு. தேன் என்பது, ஒரு இயற்கையான கண்டிஷனர் போன்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நமது […]
பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை […]
மென்மையான கூந்தலை பெற சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல வழிகளை மேற்கொள்கின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள், பணத்தை செலவு செய்து, எப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளையும் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் மென்மையான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் காற்றாலை ஜெல் செய்முறை முதலில் ஒரு பௌலில் […]
பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்கும் முறை. பெண்கள் என்றாலே அழகு தான், அது நீளமான கூந்தல் என்றால் சொல்லவே வேண்டாம். சிலர் முடியை சீராக பராமரிக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது. ஒரு சிலரோ முடியை வளர்க்க காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடியை வளர விடாமல் செய்கிறார்கள். நமது முந்தைய காலகட்டத்தில் இயற்கையான காற்றும், சத்தான உணவு வகைகளும் இருப்பதால் சருமமும், கூந்தலும் அவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் வெளியே சென்றாலே தூசிகளுடன் […]
தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம் என இன்று பார்ப்போம். தலை முடி உதிர்வை தடுக்க எலுமிச்சை முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும். பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற […]