பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது.!பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்..! "ஆர் யு ஓகே" என கேட்ட இந்திய வீரர்.!தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது.