ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் இவர் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்திய தேன் விசாரணை முடிவில் இன்று ஹபீஸ் சையது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் […]
பாகிஸ்தானின் கடுமையான முயற்சியால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைக் குழு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை திரும்ப ஒப்படைத்து உள்ளதாக தகவல் மேலும் இதன் மூலம் அவர் தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்று அறியப்படும் ஜமா-அத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயீது (70) உலா வந்தவர்.இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத […]