RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மோதுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி : ஜே. ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (WK), எஃப். டு பிளெசிஸ், ஏ. படேல் (C), டி. ஸ்டப்ஸ், ஏ. சர்மா, வி. நிகாம், எம். ஸ்டார்க், கே. […]