Tag: hadaram kondan

300 கோடி பிரமாண்ட படத்தில் சிறு வயது விக்ரமாக நடிக்க ஆள் தேவை!

சீயான் விக்ரம் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தது வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் உலகநாயகன் தயாரிக்கும் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பயங்கரமான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தூங்கா வானம் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். இப்பட […]

#Vikram 3 Min Read
Default Image