ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான […]
சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை […]
AIIMSக்குப் பிறகு, சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR இன் இணையதளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, நவம்பர் 30 அன்று, சைபர் ஹேக்கர்கள் ஐசிஎம்ஆர் இன் அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க முயன்றனர்.இந்த தாக்குதல்கள் ஹாங்காங் ஐபி முகவரியை கொண்டு நிகழ்த்தப்பட்டதாகவும்,இருப்பினும் இந்த சைபர் தாக்குதல் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தவிதமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஃபயர்வாலை புதுப்பிக்குமாறு NIC […]
1.5 லட்சம் தமிழ்நாடு மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை. நாட்டின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ம் தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என ஹேக்கர்கள் மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த முடக்கத்தால் மருத்துவமனையில் ஏராளமான பணிகள் […]
சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு. குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக […]
நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக மலேசியா, இந்தோனேசிய ஹேக்கர்கள் இந்தியாவை நோக்கி இணைய வழி போரைத் தொடங்கியுள்ளனர். ட்ராகோன்போர்ஸ் மலேஷியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா என்ற இரு குழுக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மே 27 அன்று ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த பிரைம் டைம் விவாதத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா நபிகள் குறித்து சர்ச்சையாகப் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக் காரணமாக உலகம் முழுவதும் […]
பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேமெண்ட் சேவை நிறுவனமான ரேஸர்பே-வில் (Razorpay) ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர். ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனம் அளித்த […]
பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள்.இது கிரிப்டோ உலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய திருட்டுகளில் ஒன்று. பிரபல ஆன்லைன் விளையாட்டான ஆக்ஸி இன்பினிட்டியின் கேமர்கள் பயன்படுத்தும் ரோனின் அமைப்பின் பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். 1,73,600 ஈதர்: கடந்த செவ்வாயன்று வெளியான தகவலின் படி,Ronin Network-இன் பிளாக்செயினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 1,73,600 ஈதர் மற்றும் 25.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டேபிள்காயின்,அமெரிக்க […]
வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் […]
வாட்சப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவு காவல்துறையில் நடிகை சாந்தினி மீண்டும் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது […]
ஆப்பிள் மேக்புக்-ன் புதிய டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த REvil என்ற ஹாக்கர்ஸ் குழு, ஹேக் செய்து, 50 மில்லியன் டாலர் ransom தொகையை கேட்டு மிரட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது “Spring Loaded” நிகழ்ச்சியில் தனது புதிய பொருட்களான ஐ-மேக், ஐ-பேட், ஐ-போன் 12 மற்றும் 12 மினியின் புதிய நிறங்கள், ஏர் டேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனைதொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்க்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. […]
‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது. மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது. இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் […]
இந்தியாவில் தடுப்பூசிகளின் திறன்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஆலைகள் பற்றி அறிய ஆர்வம் காட்டும் ஹேக்கர்கள். இதனால் உலகில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி 5 வது இடம். பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய IT நிறுவனமான சுபெக்ஸின் புதிய அறிக்கையின்படி, கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு […]
சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது பிளிப்கார்ட், அமேசான் பண்டுகால விற்பனை போல தாமே ஒரு லிங்கை உருவாக்கி அதனை நமது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அனுப்புவார்கள். அதற்குள் நாம் சென்றால் நமது மொபைலில் இருக்கும் தகவல்கள், ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது […]
இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர் Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு […]
70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். 70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இந்திய டெபிட் மட்டும் கிரெடிட் கார்ட் விவரங்கள் என தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010 மற்றும் 2019 இடையிலான காலப்பகுதி […]
சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் […]
பி.எஸ் 4-ல் ஏதேனும் பக் இருந்தால், அதனை கண்டுபிடிக்கும் ஹக்கர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,81,400) ருபாய் பரிசாக வழங்கப்படும் என பிலே ஸ்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் என வீடியோ கேம்ஸ் விளையாடாத யாரும் இல்லை. இதனை நவீன மயமாக்குவதற்காக, சோனி நிறுவனம் பிலே ஸ்டேஷனை 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது சந்தையில் அறிமுகமான சிறிது நாட்களிலே, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதற்க்கு ஏற்றமாதிரி […]
கடந்த ஜூன் 15 முதல் இன்று வரையில் மட்டுமே சீன நாட்டு ஹேக்கர்கள் இந்திய இணையத்தை (cyber space in india) முடக்க 40ஆயிரத்திற்கும் அதிக முறை முயன்றதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் உண்டானது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை அடுத்து, ஜூன் 15 முதல் இன்று […]
இளைஞர்களின் உள்ளத்தை களவாடும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர்வகை கண்டுபிடிப்பான iphone iphone எளிதாக Hack செய்யப்படுவதாக iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன் மற்றும் மிகவும் காஸ்ட்லியாக வலம்வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான iphone.இவற்றில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் இப்போன் குறித்த ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.தன் வாழ்நாளில் iphone-ஐ வாங்கியே ஆக வேண்டும் என்று எல்லாம் உள்ளார்.அத்தைய iphone பிரியர்களை தற்போது […]