மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் 10 பேர் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் 10 பேர் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிர் […]