மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் உள்ள 4 வயது சிறுமிக்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பறவை காய்ச்சல் எனப்படும் H9N2 கிருமியானது காற்றின் மூலம் பரவக்கூடிய ஒன்றாகும். இது பெரும்பாலும் பறவைகளிலிருந்து சில நேரம் விலங்குகளுக்கும், சில நேரங்களில் இது மனிதனுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டதாகும். இந்த H9N2 கிருமி தான் அந்த 4 வயது சிறுமிக்கு தொற்று விளைவித்துள்ளது. அந்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஏதேனும் […]
சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகையான காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார […]