ஹெச் 4 விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஹெச் 1பி விசா பெற்றவர்களின் வாழ்க்கைத் துணைகளை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ஹெச் 4 விசா வழங்கும் நடைமுறை முந்தைய ஒபாமா ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் ஹெச் 4 விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கொன்றில் அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு அளித்த பதிலில் ஹெச் 4 விசாக்கள் ரத்து […]