அமெரிக்கா, வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி, எச்1 பி விசா குறித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தார். வெளிநாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக “எச்1 பி” விசா அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. இந்த எச்1 பி விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த விசாவை மற்ற நாடுகளை விட அதிகளவில் இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று […]
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன்பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “எச்1 பி” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்றபிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். […]
அமெரிக்காவில் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், விசா தடை குறித்து அதிருப்தி அளிப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர், 60 நாட்கள் மட்டுமே சம்பளம் […]
கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா […]
அமெரிக்காவில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரீன் கார்டு தொடர்பான புதிய சட்ட மசோதாவின்படி H1B விசாவில் அமெரிக்காவில் பணியில் சேர்ந்த இந்தியா சீனா உள்ளிட்ட நாட்டவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அதிக திறமை உள்ளவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்ட மசோதாவை கடந்த புதனன்று செனட் சபையில் குடியரசு மாற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அறிமுகப்படுத்தபட்டு இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனால் ஒரு நாட்டில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை ( கிரீன் கார்டு […]