அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “எச்1 பி” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் பல […]
அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்திய மென்பொறியாளர்கள் நிலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எச்.1.பி விசாக் காலத்தை நீட்டிக்க பிடி இறுகி இருப்பதால், அங்கு பணிபுரியும் இந்திய மென்பொறியாளர்கள் தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பினால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக இங்கு அதே நிறுவனத்தில் பணிபுரிவோர் பலரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய தொடங்கி உள்ளன. இதுமட்டும் அல்லாமல் கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள […]