Tag: h vinoth

தல 59இல் இணைந்த ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளர்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் திரைக்கு வர உள்ளது. அதனை தொடர்ந்து தல அஜித் தீரன் பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். DINASUVADU  

#Viswasam 2 Min Read

தல 59 அப்டேட்!! தீரன் பட இயக்குனருடன் கைகோர்த்த அஜித்!! பட பூஜையுடன் தொடங்கியது!!!

தாழ் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த திரைப்படம் பொங்கலன்று சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் மொத உள்ளது. இதனை தொடர்ந்து தல யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகரின் மனதில் எழுந்தது. இதில் தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி பரவி வந்தது. ஆனால் இது வினோத்தின் சொந்த கதையா? இல்லை பாலிவுட்டில் அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் […]

#Ajith 2 Min Read
Default Image

அமிதாப்பச்சன் ரோலில் தல! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை!! வெளியானது உறுதியான தகவல்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் நினைக்கையில், தீரன் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க உள்ளார் என செய்திகள் பரவ தொடங்கின. மேலும் படம் 4ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் என பேசப்பட்டு வந்தது. மேலும் […]

amithab bachan 3 Min Read
Default Image