H.ராஜாவின் ட்விட்டரில் தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பதிவு..! தமிழகம் முழுவதும் போராட்டம்..1
கோவையில் தி.மு.கவினர் ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வேலூர், ராணிப்பேட்டையில் ஹெச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் மதுரையில் ஹெச்.ராஜா உருவ பொம்மையை ஊர்வலமாகக் கொண்டு வந்து, பொம்மையை எரித்தும், எட்டி உதைத்தும் போராட்டம் சென்னை சிம்சன் பெரியார் சிலை முன்பு ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து திமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி போராட்டம். சேலத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் புதுக்கோட்டையில் ஹெச்.ராஜா உருவ பொம்மையை எரித்து, உருவப் படத்தை காலணியால் தாக்கியும் […]