கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா பகீரங்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் நெல்லை மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு, குறுக்குதுறை முருகன் கோவில் அருகே புனித நீராடிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்திற்காக சிலரிடம் மண்டியிட்ட கமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார். DINASUVADU