சகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். டெல்லிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை பார்த்து, அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் ஒருவர் “நீங்கள் இந்தியனா?” என கேட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,’இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு […]
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் வீடு வசதி துறை அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஊரடங்கிற்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் கோலாகலமாக சுற்றத்தார் மட்டும் சூழ பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது. பெங்களூருக்கு வெளியில் ராமநகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சுற்றத்தார் மட்டும் சூழ இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருவீட்டார் உருவாவினர்களும் 40 கார்களில் வந்துள்ளனர். இந்த 40 […]
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன இந்த காலியாக உள்ள தொகுதிகளான ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளான வேட்பாளர்களா கஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா மற்றும் ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக […]