Tag: h-4 visa canceled for indians

டிரம்ப்பின் அதிரடி திட்டங்களால் இந்தியர்களுக்கு பாதிப்பு.

அமெரிக்கா; ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் 2015–ம் ஆண்டு இருந்தபோது அவரால் அமுல் படுத்தப்பட்ட திட்டமான  ‘எச்–1’ பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் இந்த  எச்–4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார். இதன் காரணமாக ‘எச்–1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்களது மனைவிமாருக்கும், பெண்களாக இருந்தால் கணவர்களுக்கும் அங்கேயே வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. லட்சக்கணக்கானோர், குறிப்பாக இந்தியர்கள் […]

america 3 Min Read
Default Image