உத்தரகாண்ட் மாநில அமைச்சர் பதவியில் இருந்த கியான் சிங் நேகி உயிரிழந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சர் பதவியில் இருந்த நேகி நேற்று உடல்நிலை குறைவால் ஜாலிகிராண்டில் உள்ள இமயமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உத்தரகண்ட் ஆளுநர் , முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மற்றும் பாஜக […]