உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்த குவாலியர் மற்றும் ஓர்ச்சா!
ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓரிச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும் […]