நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டை போட்டுகொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். படத்தை அவர் இயக்குவது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து […]
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிக்க உள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். இதையும் படியுங்களேன்- நீல நிற உடையில் கவர்ச்சி.! […]
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் […]
நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது, படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு “கேப்டன் மில்லர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு வீடியோ போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் தனுஷ் அட்வெஞ்சர் […]
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புக்கும் கூட்டணிகளில் ஒரு கூட்டணி நடிகர் தனுஷ் -இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்களது கூட்டணியில் வெளியான மயக்கம் என்ன , பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மாறன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதையும் படியுங்களேன்-சாய் பல்லவியின் மீது வழக்கு பதிவு.!? போலீசார் கொடுத்த விளக்கம்.! இந்த வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி “வாத்தி” எனும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இடி முழக்கம் “. இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று […]
நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே கூறலாம். அடுத்தாக ரீ ரிலீஸ் செய்தவுடன் அனைவரும் வியந்து செல்வராகவன் மற்றும் படக்குழுவை பாராட்டினார்கள் என்றே கூறலாம். முதல் […]
ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]