ஜிவி கூட நட்பு தொடரும்…’விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை’ – சைந்தவி!

gv prakash saindhavi

சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார். அவரை … Read more

தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா? விமர்சனங்களுக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த பதிலடி!

gv prakash angry

சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர். இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக … Read more

திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்! ஜிவி பிரகாஷ் – சைந்தவி அதிர்ச்சி அறிவிப்பு!

gv saindhavi

சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி … Read more

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்தா? தீயாக பரவும் அதிர்ச்சி செய்தி!!

gv prakash saindhavi

சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி … Read more