நடிகரும், இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அடியே படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியானது. நடிப்பு, இசையமைப்பது என பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் […]