நடிகர் ஜி.வி.பிரகாஷ் பிரபலமான இசையமைப்பாளரும், நடிகரும் கூட. ஜி.வி.பிரகாஷ் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் அராத்து இளைஞனாக நடித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் பிரபலமான இசையமைப்பாளரும், நடிகரும் கூட. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்வ தாளமயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் ஆர். எஸ். பாஸ்கர் […]